படிப்போம் போராடுவோம் புத்தங்கங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம் 2008 மாற்றுக் கல்வி குறித்து 25 நூல்கள் வெளியீட்டு விழா வெற்றிபெற வாழ்த்துகிறோம். அஞ்சுகம் மேல்நிலை பள்ளி கிளை தி நகர் பகுதி அஞ்சுகம் பவன், பார்க் சதீஷ் சமுகத்தில் எங்கு அநிதி நடந்தாலும் அதை பார்த்து நீ கோவப்பட்டாலும் கொதித்தாலும் நானும் நீயும் நண்பனே! அமைப்பு : மாம்பலம், பூ. சேகுவேரா